NOTICE
This is to inform that the Embassy of Sri Lanka in UAE has made several requests to the Ministry of Foreign Affairs and the International Cooperation of UAE to lift the travel ban imposed on Sri Lankans, especially for the migrant workers to return to UAE in view of securing their jobs. The Embassy is awaiting a positive response from the Foreign Ministry of UAE and will inform you all once the decision is taken from the UAE government.
The Embassy of Sri Lanka
United Arab Emirates
දැන්වීමයි
එක්සත් අරාබි එමීර් රාජ්යය මගින් ශ්රී ලාංකිකයන්ට නැවත මෙරට පැමිණීම සඳහා පනවා ඇති බාධක ඉවත් කිරීම සම්බන්ධයෙන් අබුඩාබියෙහි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ විදේශ සබඳතා හා ජාත්යන්තර සහයෝගිතා අමාත්යාංශය සමග නිරන්තරයෙන් සාකච්ඡා පවත්වා ගෙන යනු ලබන අතර මේ සම්බන්ධයෙන් සුබදායී පිළිතුරක් ලද වහාම ඔබටහට දැනුම් දීමට කටයුතු කරන්නෙමු.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
අබුඩාබි
அறிவிப்பு
இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திட்கு பயணம் செய்வதற்கன தடையினை நீக்குமாறு இலங்கை தூதரகமனது, ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவு அமைச்சினை பன் முறைகளில் கோரிக்கையிணை வெடுத்துள்ளதுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு வருகின்றது. விசேடமாக இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திட்கு திரும்புவதன் ஊடாக அவர்களின் தொழில்களை பாதுகாப்பதட்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்திடமிருந்து இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டவுடன் அனைவருக்கும் உடனடியாக தெரிவிக்கப்படும்.
இலங்கை தூதரகம்
ஐக்கிய அரபு நாடுகள்