නිවේදනයයි

මැද පෙරදිග රාජ්‍යයන් වල සිට ශ්‍රී ලංකාවට පැමිණෙන්නන් සඳහා පනවා ඇති තාවකාලික තහනම සම්බන්ධවයි.
මැදපෙරදිග රාජ්‍යයන්හි සිට ශ්‍රී ලංකාවට පැමිණෙන මඟීන් සඳහා ශ්‍රී ලංකාවේදී සිදු කරනු ලබන PCR පරීක්ෂන බොහොමයක ප්‍රථිඵල බහුල වශයෙන් කොවිඩ් ආසාධිත බව පර්යේෂන මඟින් තහවුරු වී ඇත. ඒ හේතුවෙන් ශ්‍රී ලංකා රජය කොවිඩ් ආසාධිතයන් සඳහා පවත්වාගෙන යනු ලබන ප්‍රථිකාර මධ්‍යස්ථාන වලද ඉඩ පහසුකම් අවම වී ඇති නිසා අර්බුධකාරී තත්ත්වයකට මුහුණ පා සිටී.
මෙම ගැටළුව සලකා බලා ශ්‍රී ලංකා රජය විසින් මැද පෙරදිග සිට ශ්‍රී ලංකාවට මඟීන් ගෙන්වා ගැනීම 2121 ජූලි මස 1 වන දා සිට 2121 ජූලි මස 13 දක්වා තාවකාලිකව අත් හිටුවා ඇත. මේ හේතුවෙන් පීඩාවට පත් ශ්‍රී ලාංකිකයින් වෙනුවෙන් පිළියම් ලබා දීමට හා සහන සැපයීමට අබුඩාබි හි ශ්‍රී ලංකා තානාපති කාර්‍යාලය පියවර ගන්නා බව දන්වා සිටිමු.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
අබුඩාබි
එක්සත් අරාබි එමීර් රාජ්‍යය

அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிப்பதற்கன பயணக் கட்டுப்பாடுகள்
மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளிடையே கோவிட் தொற்று அதிகரித்த போக்கு காணப்படுகின்றமையால் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை கவனித்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளான, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்புவதற்ற்கான பயணக்கட்டுப்பாடுகள் 2021 ஜூலை 01 முதல் 2021 ஜூலை 13 வரை அமுலில் இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களின் கவலைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து தூதரகமனது இலங்கையின் உயர்மடட அரச ஆணயத்திற்கு தெரிவிக்கும்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இலங்கை தூதரகமானது இந்த விடயத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதுடன், இந்த கடினமான நேரத்தில் உங்களின் நல்ல புரிதல் மற்றும் ஒத்துழைப்பிற்கு பாராட்டினை தெரிவிக்கின்றது.

இலங்கை தூதரகம்
அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகம்

NOTICE

Travel Restrictions for All Passengers from the Middle East Countries to Sri Lanka
Please kindly note that due to the significant tendency of reporting COVID-19 positive cases from the travellers arriving from the Middle East countries, the health authorities of Sri Lanka are having difficulty in providing medical treatments in addition to Sri Lankans who are getting infected in the country. Therefore, the Government of Sri Lanka has decided not to permit passengers temporarily from the Middle East countries including United Arab Emirates to disembark in Sri Lanka with effect from 01 July 2021. This decision will be in force until 13 July 2021.
However, the Embassy will convey to the Government Authorities in Sri Lanka on the concerns of Sri Lankan expatriates residing in the UAE.
On behalf of the Government of Sri Lanka, the Embassy regrets the inconvenience caused in this regard to all Sri Lankans and your good understanding at this difficult time is very much appreciated.

Embassy of Sri Lanka
Abu Dhabi
UAE