ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ අබුඩාබියේ ඔටුන්න හිමි කුමරු Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan අතර ද්විපාර්ශ්වික සාකච්ඡාවක් අද (19) පස්වරුවේ පැවැත්විණි.
නවදිල්ලි නුවර පැවැත්වෙන AI Impact 2026 සමුළුවට සහභාගි වන අතරතුර මෙම හමුව සිදු විය.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று (19) பிற்பகல் நடைபெற்றது.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

A bilateral discussion between President Anura Kumara Dissanayake and Crown Prince of Abu Dhabi Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan was held this afternoon (19).
The meeting took place on the side-lines of the AI Impact 2026 Summit in New Delhi.