Sri Lanka condemns terrorist attacks in United Arab Emirates

The Government of Sri Lanka unequivocally condemns the terrorist attack on civilian facilities in UAE which resulted in deaths of several civilians. We convey our deepest condolences to the families of the victims and to the people and government of the UAE. Sri Lanka reiterates the need for continued vigilance against the ever present and evolving threat of terrorism which harms global peace and security.

Foreign Ministry
Colombo
18 January​,​ 2022

………………………………………………

ශ්‍රී ලංකාව එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ සිදු වූ ත්‍රස්ත ප්‍රහාරය හෙළා දකියි

 

සිවිල් වැසියන් කිහිප දෙනෙකුට මරු කැඳවමින් එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ වෙසෙන සිවිල් වැසියන් සඳහා වූ පහසුකම්වලට එල්ල වූ ත්‍රස්ත ප්‍රහාරය ශ්‍රී ලංකා රජය දැඩි ලෙස හෙළා දකියි. විපතට පත් වූවන්ගේ පවුල්වලට, එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ ජනතාවට සහ රජයට ශ්‍රී ලංකාව සිය බලවත් ශෝකය පළ කර සිටියි. ගෝලීය සාමයට සහ ආරක්ෂාවට හානි එල්ල වන ත්‍රස්තවාදී තර්ජනවලට එරෙහිව අඛණ්ඩව සුපරීක්ෂාකාරී වීමේ අවශ්‍යතාවය ශ්‍රී ලංකාව යළිදු අවධාරණය කර සිටියි.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ
2022 ජනවාරි 18 වැනි දින
………………………………………………..

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலங்கை கண்டனம்

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 ஜனவரி 18